Tuesday, 21 November 2017

header image
headlines
 • நீண்ட தூர ஏவுகணை தயாரிக்க வட கொரியா மீண்டும் திட்டம்! - ஐ.நா. மற்றும் சர்வதேச நாடுகளின் எதிர்ப்பு மற்றும் கண்டனங்களை மீறி வட கொரியா தொடர்ந்து நீண்ட தூர ஏவுகணைகளையும், அணு ஆயுதங்களையும் சோதித்து வருகிறது. இதனால் அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு உள்ள நிலையில் கடந்த ஜூலை மாதம் வட கொரியா குவாசாங்–14 என்ற நீண்டதூர ஏவுகணையை சோதித்தது. ஐ.சி.பி.எம். எனப்படும் கண்டம் விட்டு கண்டம் செல்லும் திறன் பெற்ற இந்த ஏவுகணை அமெரிக்காவின் அலாஸ்கா வரை...
 • தீவிரவாதத்தை ஆதரித்து வருகிறது வட கொரியா – ட்ரம்ப் - வட கொரியா தீவிரவாதத்தை ஆதரித்து வருகிறது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டினார். சமீப காலமாக வட கொரியா பல தடவை ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. கடந்த சில மாதங்களில் மட்டும் கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை அந்த நாடு பரிசோதனை செய்துள்ளது. இந்த ஏவுகணை சோதனைகள் அமெரிக்காவை குறிவைத்து நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில் வட கொரியாவின்மீது ஐ.நா.சபை புதிய பொருளாதார...
 • கென்யா ஜனாதிபதி தேர்தலில் உகுரு கென்யட்டாவின் வெற்றி செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பு! - கென்யாவில் நடந்த அதிபர் தேர்தலில் உகுரு கென்யட்டா வெற்றி பெற்றது செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால், அவர் பதவியேற்பதில் உள்ள சிக்கல் தீர்ந்துள்ளது. ஆப்பிரிக்க நாடான கென்யாவில் அதிபர் ஊகுரு கென்யட்டாவின் பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி அதிபர் தேர்தல் நடந்தது. தேர்தலில் அவருக்கு எதிராக எதிர்க்கட்சி சார்பில் ரைலா ஓடிங்கா போட்டியிட்டார். ஆனால், இந்த தேர்தலில் மறுபடியும்...
 • பாரீசில் மாவீரன் நெப்போலியன் கிரீட தங்க இலை ரூ.5 கோடிக்கு ஏலம்! - பாரீசில் மாவீரன் நெப்போலியன் கிரீட தங்க இலை ரூ.5 கோடிக்கு ஏலம் போனது. இது போன்று மாவீரன் பேரரசர் நெப்போலியனும் அவரது குடும்பத்தினரும் பயன்படுத்திய வேலைப்பாடு மிகுந்த 400 பொருட்களும் ஏலம் விடப்பட்டன. மாவீரன் நெப்போலியன் 1804ஆம் ஆண்டு மன்னராக முடிசூட்டப்பட்டார். அப்போது அவருக்கு விலை உயர்ந்த கிரீடம் அணிவிக்கப்பட்டது. அதில் தங்க இலைகள் பொருத்தப்பட்டிருந்தன. கிரீடத்தின் எடை அதிகமாக இருந்ததால் அதில் பொருத்தப்பட்ட 6 தங்க இலைகள் பிரித்து...
 • திடீர் சுகயீனமுற்ற நிலையில் 39 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி! - டயகம தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 39  மாணவர்கள் திடீரென சுகயீனமுற்ற நிலையில்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள்  வழக்கம்போல் இன்று ( 21.11.2017) காலை கற்றல்  நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே அவர்களுக்கு மயக்கமும் வாந்தியும் ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். கடந்த 19 ஆம் திகதி டயகம பகுதியில் இடம்பெற்ற ஆலய கும்பாபிஷேக நிகழ்வில் வழங்கப்பட்ட அன்னதானத்தை உண்ட சிலர் இவ்வாறு நோய்வாய்குட்பட்டமை தெரியவந்துள்ள நிலையில்  சுகாதார...
 • கடைகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் சூத்திரதாரிகளைக் கைதுசெய்க – ரிஷாட் - வவுனியா நகர ஜும்ஆ பள்ளிவாசலுக்குச் சொந்தமான கடைகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட சூத்திரதாரிகளைக் கைதுசெய்யுமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் அவரு​டைய அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்ப ட்டுள்ளதாவது, “வவுனியா நகர ஜும்ஆ பள்ளிக்குச் சொந்தமான கடைகளில் 04 கடைகள் இனந்தெரியாதவர்கள் நேற்று திங்கட்கிழமை (20) அதிகாலை தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளது....
 • பொதுநலவாய நாடுகளின் உள்ளூராட்சி மன்ற மாநாடு இன்று ஆரம்பம்! - இரண்டு வருடத்திற்கு ஒருமுறை நடாத்தப்படும் உள்ளூராட்சி மன்ற மாநாடு இன்று திங்கட்கிழமை மோல்டாவின் வெலாமாவில் ஆரம்பமாகவுள்ளது. “எதிர்காலத்திற்கான திட்டங்களை திட்டமிடுவோம்” எனும் தொனிப்பொருளில் குறித்த நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்றங்கள் சார்பில் கல்வியியலாளர்கள், அரசியல் பிரதிநிதிகள், வளவாளர்கள் பலர் கலந்து கொள்ளும் இம்மாநாட்டில் இலங்கை சார்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பயிஸர் முஸ்தபா உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளார். இந்த மாநாடு தொடராக நான்கு நாட்களுக்கு நடைபெறவுள்ளது, இதன்...
 • சர்வதேசத்தில் சுகாதார சேவையின் தரம் காரணமாக எமது நாட்டுக்கு சிறந்த அங்கீகாரம் – ஜனாதிபதி - உலகெங்கிலும் மேற்கொள்ளப்படும் புதிய ஆய்வு மற்றும் கண்டுபிடிப்புகளுடன் மருத்துவ விஞ்ஞானத்துறையில் ஏற்பட்டுவரும் மாற்றங்களுக்கு ஏற்ப, இலங்கை சுகாதாரத்துறையை நவீனமயப்படுத்தி உயர்ந்த தரத்துடன் முன்கொண்டு செல்வதற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். நேற்று திங்கட்கிழமை (20) முற்பகல் பத்தரமுல்லையிலுள்ள காட்சு சர்வதேச பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மருத்துவ ஆய்வுகூட...
 • ஒற்றுமையாக வாழும் சிங்களவர்களையும், முஸ்லிம்களையும் பிரிக்க சதி – அஜித் மான்னப்பெரும - கல்வியில் சிறந்து விளங்கும் போதே உலகில் நாம் தலைநிமிர்ந்து வாழலாம் எனவும், ஒரே நாட்டு மக்களாக இருந்து எமது நாட்டின் பெருமையை உலகில் ஓங்கச் செய்வோம் என கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்தார். கஹட்டோவிட்டாவில் நேற்று (20) பிற்பகல் நடைபெற்ற அல்பத்ரியா மகா வித்தியாலயத்தின் புதிய இரு மாடிக் கட்டிடத் திறப்பு விழா நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார். மேலும் தெரிவிக்கையில்,...
 • குறுகிய நோக்குடைய தீய சக்திகள் இனப் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சி – சந்திரிகா - இந்த நாட்டில் முஸ்லிம்கள் கடந்த 2000 வருடங்கள் பழைமையானவர்கள் எனவும் குறுகிய நோக்குடைய  தீய சக்திகள் முஸ்லிம்களையும் சிங்களவர்களையும் மோதவிட்டு இனப் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றன எனவும் முன்னாள் ஜனாதிபதியும் தேசிய நல்லிணக்க குழுவின் தலைவியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். இந்த நாட்டிலுள்ள சகலருக்கும் சமமான உரிமைகள் உள்ளன. சமய உரிமை, பேச்சு உரிமை, கல்வி உரிமை என்பன அவற்றில் முக்கியமானவை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். கல்வி என்பது படிப்பது...

இலங்கைச் செய்திகள்

திடீர் சுகயீனமுற்ற நிலையில் 39 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

திடீர் சுகயீனமுற்ற நிலையில் 39 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

கடைகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் சூத்திரதாரிகளைக் கைதுசெய்க – ரிஷாட்

கடைகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் சூத்திரதாரிகளைக் கைதுசெய்க – ரிஷாட்

பொதுநலவாய நாடுகளின் உள்ளூராட்சி மன்ற மாநாடு இன்று ஆரம்பம்!

பொதுநலவாய நாடுகளின் உள்ளூராட்சி மன்ற மாநாடு இன்று ஆரம்பம்!

சர்வதேசத்தில் சுகாதார சேவையின் தரம் காரணமாக எமது நாட்டுக்கு சிறந்த அங்கீகாரம் – ஜனாதிபதி

சர்வதேசத்தில் சுகாதார சேவையின் தரம் காரணமாக எமது நாட்டுக்கு சிறந்த அங்கீகாரம் – ஜனாதிபதி

ஒற்றுமையாக வாழும் சிங்களவர்களையும், முஸ்லிம்களையும் பிரிக்க சதி – அஜித் மான்னப்பெரும

ஒற்றுமையாக வாழும் சிங்களவர்களையும், முஸ்லிம்களையும் பிரிக்க சதி – அஜித் மான்னப்பெரும

குறுகிய நோக்குடைய தீய சக்திகள் இனப் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சி – சந்திரிகா

குறுகிய நோக்குடைய தீய சக்திகள் இனப் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சி – சந்திரிகா

நீதிமன்றில் மீண்டும் இன்று ரஞ்சன் ராமநாயக்க ஆஜர்!

நீதிமன்றில் மீண்டும் இன்று ரஞ்சன் ராமநாயக்க ஆஜர்!

ஒரு போதும் மஹிந்தவுடன் இணைய மாட்டேன் – ஜனாதிபதி மைத்திரி

ஒரு போதும் மஹிந்தவுடன் இணைய மாட்டேன் – ஜனாதிபதி மைத்திரி

கிந்தொட்ட வன்முறைச் சம்பவம் மனித நேயமற்ற மூர்க்கத்தனத்தின் விளைவு – பொலிஸ் மா அதிபர்

கிந்தொட்ட வன்முறைச் சம்பவம் மனித நேயமற்ற மூர்க்கத்தனத்தின் விளைவு – பொலிஸ் மா அதிபர்

எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – அர்ஜுன ரணதுங்க

எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – அர்ஜுன ரணதுங்க

பெண்கள் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டமை ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி – ரில்வின் சில்வா

பெண்கள் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டமை ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி – ரில்வின் சில்வா

தொலைபேசி உரையாடலை இரகசியமாகப் பெற்றுக்கொண்டமை தவறானது – லக்ஷ்மன் கிரியெல்ல

தொலைபேசி உரையாடலை இரகசியமாகப் பெற்றுக்கொண்டமை தவறானது – லக்ஷ்மன் கிரியெல்ல

இந்தியச் செய்திகள்

தமிழர்கள் வேலை வாய்ப்பை பறிக்கவில்லை: அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளக்கம்

தமிழர்கள் வேலை வாய்ப்பை பறிக்கவில்லை: அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளக்கம்

தமிழகத்தில் எனது ஆய்வுகள் தொடரும்: எதிர்கட்சிகள் எதிர்ப்புக்கு ஆளுநர் பதில்!

தமிழகத்தில் எனது ஆய்வுகள் தொடரும்: எதிர்கட்சிகள் எதிர்ப்புக்கு ஆளுநர் பதில்!

ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் முடக்கப்பட வாய்ப்பு: சசிகலா குடும்பத்தினருக்கு நெருக்கடி!

ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் முடக்கப்பட வாய்ப்பு: சசிகலா குடும்பத்தினருக்கு நெருக்கடி!

9 ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்த ப்ரிய ரஞ்சன் தாஸ்முன்ஸி காலமானார்: ராகுல் இரங்கல்!

9 ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்த ப்ரிய ரஞ்சன் தாஸ்முன்ஸி காலமானார்: ராகுல் இரங்கல்!

கருணாநிதி கருப்புக் கண்ணாடிக்குப் பதில் புதிய கண்ணாடிக்கு மாறினார்!

கருணாநிதி கருப்புக் கண்ணாடிக்குப் பதில் புதிய கண்ணாடிக்கு மாறினார்!

கமல்ஹாசன் ‘குணா’ படத்தின் கதாபாத்திரம் போல வாழ்கிறார்: ஜெயகுமார் கோபம்!

கமல்ஹாசன் ‘குணா’ படத்தின் கதாபாத்திரம் போல வாழ்கிறார்: ஜெயகுமார் கோபம்!

போயஸ் கார்டன் வருமான வரி சோதனையால் எந்த பயனும் இல்லை: ஸ்டாலின் பேச்சு!

போயஸ் கார்டன் வருமான வரி சோதனையால் எந்த பயனும் இல்லை: ஸ்டாலின் பேச்சு!

காங்கிரஸ் தலைவர் தேர்தல் அட்டவணை வெளியீடு: ராகுல் போட்டியின்றி தேர்வாவாரா?

காங்கிரஸ் தலைவர் தேர்தல் அட்டவணை வெளியீடு: ராகுல் போட்டியின்றி தேர்வாவாரா?

மக்கள் ஆட்சியை உருவாக்க பாமக தலைமை: கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ராமதாஸ் அழைப்பு!

மக்கள் ஆட்சியை உருவாக்க பாமக தலைமை: கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ராமதாஸ் அழைப்பு!

ஆசியாவிலேயே முதலீடு செய்ய உகந்த இடம் தமிழ்நாடு: பன்னீர்செல்வம் பெருமிதம்!

ஆசியாவிலேயே முதலீடு செய்ய உகந்த இடம் தமிழ்நாடு: பன்னீர்செல்வம் பெருமிதம்!

சினிமாச் செய்திகள்

‘பத்மாவதி’ படத்தில் காட்சிகளை நீக்கக் கோரி மனு: நீதிமன்றம் தள்ளுபடி செய்தது!

‘பத்மாவதி’ படத்தில் காட்சிகளை நீக்கக் கோரி மனு: நீதிமன்றம் தள்ளுபடி செய்தது!

திரைத்துறையில் ஆண்களும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறார்கள்: ராதிகா ஆப்தே!

திரைத்துறையில் ஆண்களும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறார்கள்: ராதிகா ஆப்தே!

ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் முடக்கப்பட வாய்ப்பு: சசிகலா குடும்பத்தினருக்கு நெருக்கடி!

ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் முடக்கப்பட வாய்ப்பு: சசிகலா குடும்பத்தினருக்கு நெருக்கடி!

கோவா சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது: ரசிகர்கள் குவிந்தனர்!

கோவா சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது: ரசிகர்கள் குவிந்தனர்!

கமல்ஹாசன் ‘குணா’ படத்தின் கதாபாத்திரம் போல வாழ்கிறார்: ஜெயகுமார் கோபம்!

கமல்ஹாசன் ‘குணா’ படத்தின் கதாபாத்திரம் போல வாழ்கிறார்: ஜெயகுமார் கோபம்!

மீண்டும் இணையும் மீசைய முறுக்கு கூட்டணி!

மீண்டும் இணையும் மீசைய முறுக்கு கூட்டணி!

குத்தாட்டம் போட சென்னை வருகிறார் நடிகை சன்னிலியோன்!

குத்தாட்டம் போட சென்னை வருகிறார் நடிகை சன்னிலியோன்!

கோவா சர்வதேச திரைப்பட விழா இன்று ஆரம்பம்!

கோவா சர்வதேச திரைப்பட விழா இன்று ஆரம்பம்!

திறமை, கடின உழைப்பு இருந்தால்தான் சினிமாவில் நிலைக்க முடியும் – நடிகை ஆண்ட்ரியா

திறமை, கடின உழைப்பு இருந்தால்தான் சினிமாவில் நிலைக்க முடியும் – நடிகை ஆண்ட்ரியா

`டிக் டிக் டிக்’ படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று!

`டிக் டிக் டிக்’ படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று!

அறிவியல்

அந்த மூன்று நிமிடங்கள்! – பேரண்டத்தின் பரிணாம மாற்றத்தைக் கூறும் கதை –...

அந்த மூன்று நிமிடங்கள்! – கனி (பேரண்டத்தின் பரிணாம மாற்றத்தைக் கூறும் கதை – ...

அந்த மூன்று நிமிடங்கள்! – பேரண்டத்தின் பரிணாம மாற்றத்தைக் கூறும் கதை –...

அந்த மூன்று நிமிடங்கள்! – கனி (பேரண்டத்தின் பரிணாம மாற்றத்தைக் கூறும் கதை – ...
error: